ஜெ. முதல்வராக தடை கோரிய மனு கர்நாடக ஹைகோர்ட்டில் தள்ளுபடி.. மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம்!
பெங்களூர்: ஜெயலலிதா முதல்வராவதற்கு தடை விதிக்க கேட்டு, கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்கை தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நிரபராதி என்று அறிவித்து விடுதலை செய்துவிட்டது.

இதையடுத்து அவர் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், வழக்கறிஞர் ரவிராஜ் குருராஜ் குல்கர்ணி என்ற வழக்கறிஞர், கர்நாடக உயர்நீதிமன்ற கோடைக்கால பெஞ்ச் முன்னிலையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதற்கு கோர்ட் தடை விதிக்க கேட்டுக்கொண்டார். ஆனால், இதை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால் கவுடா மற்றும் வீரப்பா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இது விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட மனு எனக்கூறி தள்ளுபடி செய்ததுடன், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications