படுத்துறாங்களே.. ஐந்தாவது நாளாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு
நாடு முழுவதும் ஐந்தாவது நாளாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று திங்கள்கிழமை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்று ஐந்தாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் 4 முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று திங்கள்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு:

டெல்லி - ரூ.76.36
சென்னை - ரூ.79.25
கொல்கத்தா - ரூ.79.03
மும்பை - ரூ.83.75
இன்று திங்கள்கிழமை டீசல் விலை லிட்டருக்கு.
டெல்லி - ரூ.68.07
மும்பை - ரூ.72.23
கொல்கத்தா - ரூ.70.62
சென்னை - ரூ.71.85
பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் ஒப்பிடுகையில் டெல்லியில் மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் மதிப்பு கூட்டு வரியான வாட் குறைவாக விதிக்கப்படுவதே.
கடந்த மாதம் அமெரிக்கா ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்தது. ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா சீனா போன்ற நாடுகளின் பெட்ரோல் இறக்குமதியாளர்கள் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. .
-
பாபா வங்காவின் ரகசியக் குறிப்புகள்! ஜூன் 15 முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் அந்த '5' ராசிகள்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications