பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.29; டீசல் 97 காசுகள் உயர்வு! சென்னையில் 1லி. பெட்ரோல் விலை ரூ70

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ70 ஐ எட்டியது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.29 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ70ஐ எட்டியது.

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்களால் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று நள்ளிரவு முதல் புதிய பெட்ரோல், டீசல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

petrol

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.29 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இப்புதிய விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ70 ஐ எட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில் சென்னையில் பெட்ரோல் விலை ரூ70-க்கு கீழேதான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.29 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 97 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ70ஐ எட்டியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+