பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் லிட்டருக்கு 16 காசுகளும் குறைப்பு: இன்று காலை முதல் அமல்
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. டீசலின் விலையும் லிட்டருக்கு 16 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலையானது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 16 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.66.15க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.47க்கும் விற்பனை செய்யப்படும். சென்னையிலும் இதே விலைக்கு விற்பனை செய்யப்படும். டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.63.71க்கும் டீசல் லிட்டர் ரூ53.61க்கும் விற்பனை செய்யப்படும். இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications