பெட்ரோல், டீசல் விலை 'லைட்டா' குறைப்பு! இன்று நள்ளிரவு முதல் அமல்!!
டெல்லி: பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 49 பைசா மற்றும் ரூ1.21 விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய விலை நிர்ணயம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் இன்று ஆலோசனை மேற்கொண்டன. இந்த ஆலோசனையின் முடிவில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 49 பைசாவும்; டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.21-ம் குறைப்பதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இப் புதிய விலை நிர்ணயம் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. கடைசியாக கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.09 அதிகரிக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சி அடைந்து வருவதாக சுட்டிக் காட்டி கடந்த பிப்ரவரி 15-ம் தேதி, 28-ம் தேதிகளில் பெட்ரோல் டீசல் விலை அடுத்தடுத்து அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.59.85-க்கு விற்கப்பட்டு வரும் நிலையில் இனி ரூ59.36க்கு விற்கப்படும். ரூ.49.58-க்கு விற்கப்படும் டீசல் விலை இனி ரூ48.37க்கு விற்பனை செய்யப்படும்.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications