பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது: வார இறுதியில் அறிவிப்பு
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறையக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்த வார இறுதியில் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.
எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகியவை 2 வாரத்திற்கு ஒரு முறை கூடி பெட்ரோல் விலை குறித்து ஆய்வு செய்கின்றன. அந்த ஆய்வின் அடிப்படையில் பெட்ரோல் விலை உயர்த்தவோ, குறைக்கவோ செய்யப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நல்ல நிலையில் உள்ளதாலும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.5 முதல் ரூ.2 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாம்.
இது குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 3ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 96 பைசாவும், 5ம் தேதி லிட்டருக்கு ரூ. 1.79ம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications