பொக்ரானில் நடந்த பினாகா மார்க் 2 ராக்கெட் சோதனை வெற்றி
ஜெய்பூர்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா மார்க் 2 ராக்கெட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா மார்க் 2 ராக்கெட் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள பொக்ரானில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. லாஞ்சரில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கியது.
இந்த ராக்கெட்டை டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவம் கூட்டாக சேர்ந்து தயாரித்துள்ளது. பினாகா மார்க் 2 ராக்கெட்டை பலதரப்பட்ட சோதனைக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.

இது குறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில்,
பினாகா மார்க் 2 ராக்கெட்சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ராக்கெட்டில் சாதாரண வெடிபொருள் முதல் நவீன வெடிபொருட்களை வரை பொருத்த முடியும். ம்படுத்தப்பட்ட சாப்ட்வேர் உள்ள பினாகாவின் சோதனைகள் பொக்ரானில் நடைபெற்று வருகிறது என்றார்.
முன்னதாக பினாகா 1 ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications