ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முதல் கட்டமாக 30 கி.மீ. தூரம் கொண்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியா, அமெரிக்கா இணைந்து உலக தொழில்முனைவோர் மாநாட்டை ஹைதராபாத்தில் நடத்துகின்றன. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இன்று அதிகாலை ஹைதராபாத் வந்தடைந்தார். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார்.

இதற்காக பேகம்பேட்டை விமான நிலையத்துக்கு மோடி வந்தார். அங்கு அவருக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்பு அளித்தார். இதையடுத்து அங்கிருந்து மியாபூர் வந்த அவர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் மோடி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

மியாப்பூர் மற்றும் நாகோல் இடையே உள்ள 24 ரயில் நிலையங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை நாளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications