ஹேப்பி பர்த்டே ஷின்ஸோ.. ஜப்பான் பிரதமருக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து!
டெல்லி: ஜப்பான் பிரதமர் அபே ஷின்ஷோவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு டிவிட்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஷின்ஷோவும், மோடியும் நல்ல நண்பர்களாகவும் உள்ளனர். சமீபத்தில் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது இருவரும் தங்களது நெருக்கமான நட்பை வெளிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்தனர்.

இந்தியாவின் பல்வேறு திட்டங்களில் ஜப்பான் கை கொடுக்கவும் உள்ளது. ஜப்பான் வருகைக்கு முன்பு டிவிட்டரில் ஜப்பான் மொழியிலும் செய்தி வெளியிட்டு அதிசயிக்க வைத்தார் மோடி.
இந்த நிலையில் ஷின்ஷோவின் பிறந்த நாளுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் அவர் இதுகுறித்துக் குறிப்பிடுகையில், அபே ஷின்ஷோவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நலமாகவும், நல்ல ஆயுளுடனும், நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன். உங்களது தலைமையில் ஜப்பான் பல துறைகளில் பெரும் எழுச்சியுடனும், புதிய உயரங்களை எட்டும் வகையிலும் உயரும் என்றும் வாழ்த்துகிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications