நாளை மறுநாள் முசாபர்நகர் செல்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் இருபிரிவினரிடையே வன்முறை வெடித்த முசாபர்நகருக்கு நாளை மறுநாள் பிரதமர் மன்மோகன்சிங் செல்ல இருக்கிறார்.
ஒரு ஈவ் டீசிங்கில் தொடங்கிய பிரச்சனை மோதலாகி கொலையாகி இரு பிரிவு வன்முறையாக வெடித்தது. இந்த மோதலில் 48 பேர் வரை பலியாகினர். நூற்றுக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வன்முறையால் நாடு முழுவதும் 11 மாநிலங்களில் மத மோதல் வெடிக்கும் நிலையும் உருவானது. தற்போது மெல்ல மெல்ல அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் முசாபர்நகருக்கு பிரதமர் மன்மோகன்சிங் செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறுகிறார். பிரதமர் மன்மோகன்சிங்குடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முசாபர்நகர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications