வெளுத்து வாங்கும் மழை... வாரணாசி பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி!
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: வாரணாசியில் கனமழை பெய்து வருவதால் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
வாரணாசியில் இன்று மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் வருகை தர இருந்தார். ஆனால் நேற்று இரவு முதலே அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

பிரதமர் பங்கேற்க இருந்த விழா மேடைகள் நீரால் சூழப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வாரணாசி பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.
நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு தற்போது 3வது முறையாக பிரதமர் மோடி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் கனமழையால் இன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications