யாழ்ப்பாணத்துக்கு செல்கிறேன்...: ட்விட்டரில் பிரதமர் மோடி
டெல்லி: இலங்கை பயணம் மேற்கொள்ளும் தாம் யாழ்ப்பாணம் செல்ல இருப்பதாக ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் 3 நாள் பயணமாக வரும் 13-ந் தேதி இலங்கை செல்ல இருக்கிறார்.
28 ஆண்டுகளுக்கு இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் மோடி.
Apart from addressing the SL Parliament, I will visit Maha Bodhi Society & will visit Jaffna. http://t.co/vwYNEfavwn
— Narendra Modi (@narendramodi) March 8, 2015 தமது வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக நேற்று இரவு ட்விட்டரில் பிரதமர் மோடி எழுதி இருப்பதாவது:
இந்த வாரம் நான் செசெல்ஸ், மொரீசியஸ் மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறேன். இந்த பயணத்தின் மூலம் நட்பு நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறேன்.
இந்திய- இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இலங்கைக்குச் செல்கிறேன்.
இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதுட்ன் மகாபோதி சமூகத்துக்கும், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications