டண்டணக்க டண்டணக்க டண்டணக்க.. முரசொலியுடன் பிரசாரத்தை முடித்த மோடி!
தௌசா: பரபரப்பாக நடைபெற்று வந்த ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அதில் நேற்று பிரதமர் மோடி வெற்றியின் சின்னமாக முரசை இசைத்து தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று பாரம்பரிய மிகப்பெரிய முரசை இசைத்தார் மோடி. இது ராஜஸ்தானில் வெற்றியின் இசையாக கருதப்படுகிறது.

முரசு அல்லது டோலக் என்றழைக்கப்படும் அதனை இசைக்கும் காணொளியை பிரதமர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவிற்கு 32, 000 லைக்குகள் கிடைத்துள்ளது.
பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய மோடி குழப்பமடைந்த கட்சி குழப்பமடைந்த தலைமை என கடுமையாக சாடினார். முன்னதாக ராகுல்காந்தி தனது பிரச்சாரத்தில் ஒரு திட்டத்தின் பெயரை தவறாக கூறியதை சுட்டிக்காட்டிய மோடி, கும்பராம்-க்கும் கும்ப்கரன்-க்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அவர்கள் என்றார்.
சட்டிஸ்கரிலும் இதுபோல் பாரம்பரிய முரசை பேரணி ஒன்றின் தொடக்கத்திற்கு முன்னதாக மோடி கடந்த மாதம் இசைத்துள்ளார். இதனை தனது வாடிக்கையாகவே வைத்துள்ள மோடி முதல் முறையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் சென்ற போது இசைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications