இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!
டெல்லி: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் நேற்று மாலை நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை பிரதமர் அலுவலகத்துக்கு சென்று பொறுப்புகளை நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் ஹைதராபாத் இல்லம் சென்றார்.

அங்கு ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயை முதலில் சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. அதன் பின்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கைத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ராஜபக்சே சந்தித்து பேசுகிறார். அதன் பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாஜக தலைவர்களை ராஜபக்சே சந்தித்துப் பேசுகிறார். மாலை 5 மணிக்கு அவர் இலங்கை திரும்புகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications