இந்திரா காந்தி நினைவு தினம்: மன்மோகன் சிங், சோனியா, ராகுல் மலரஞ்சலி! - மோடி டுவிட்டரில் அஞ்சலி
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 31-10-1984 அன்று தனது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Tributes to former Prime Minister of India, Mrs. Indira Gandhi on her death anniversary.
— Narendra Modi (@narendramodi) October 31, 2015 இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications