இரும்புக்கரம்- இளவரசர் வில்லியமின் கையில் மோடியின் கைத்தடம்: தீயாக பரவிய புகைப்படம்
டெல்லி: டெல்லி வந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியமுடன் பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கினார். அதன் பிறகு வில்லியமின் கையில் மோடியின் கைத்தடம் பதிந்துவிட்டது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 12ம் தேதி அவர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
மோடி அவர்களுக்கு மதிய விருந்து அளித்தார். அப்போது மோடி, வில்லியம், கேட் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். மோடி வில்லியமின் கையை பிடித்து குலுக்கியபடி போஸ் கொடுத்தார். அதன் பிறகு பார்த்தால் வில்லியமின் கையில் மோடியின் கை அப்படியே பதிந்திருந்தது தெரிய வந்தது.

வில்லியமின் சிவப்பு நிற கையில் மோடியின் கைபட்ட இடம் மட்டும் சில நிமிடங்களுக்கு வெள்ளையாக இருந்தது. அந்த அளவுக்கு மோடி உறுதியாக கை கொடுத்துள்ளார்.
முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லா மோடியுடன் கை குலுக்கிய பிறகு நேராக சென்று கையை கழுவினார். ஒரு வேளை கைத்தடம் பதிந்தது தெரியாமல் இருக்க செய்திருப்பாரோ என்று தற்போது கூறப்படுகிறது.
நாதெல்லா மோடியுடன் கைகுலுக்கிய பிறகு கை கழுவியதை பார்த்து அமெரிக்காவில் வசிக்கும் மோடியின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications