மோடியை ஒபாமா வேண்டுமானால் பாராட்டலாம். ஆனால்...: ராகுல் தாக்கு
அமேதி : தனிமனிதர் ஒருவரிடம் மட்டுமே அதிகாரம் குவிந்திருப்பதாக மோடி குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அமேதி தொகுதியில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி நினைவு கண் மருத்துவமனையின் 10-ம் ஆண்டு விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

நாட்டின் அதிகாரம் அனைத்தும் தனி மனிதரிடம் குவிந்து காணப்படுகிறது. அதிகாரம் என்பது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் அப்பொழுது தான் வளர்ச்சி காணப்படும் . தற்போதைய நிலையில் டெல்லியில் இருந்து கொண்டு நாட்டின் மொத்த வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்கள் மற்றும் பெண்கள் கைகளில் தரப்பட வேண்டும் என்பதே. மத்திய அரசு தொகுதிக்கு இரண்டு கிராமங்களை தேர்வு செய்து மாதிரி கிராமமாக ஆக்க முனைப்பு காட்டி வருகிறது. தற்போது என்னுடைய அமேதி தொகுதியில் 750 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் மாதிரி கிராமமாக மாற நான் விரும்புகிறேன்.
அமெரி்க்க அதிபர் ஒபாமா வேண்டுமானால் மோடியை செயல்மிக்க தலைவர் என புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால் மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்' என இவ்வாறு அவர் அப்போது தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications