பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு தூக்கிலிடப்பட்ட நாள்.. பிரதமர் அஞ்சலி
டெல்லி: விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாளையொட்டி மூவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பகத்சிங் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.
ஆங்கிலேய போலீஸ் அதிகாரியை கடந்த 1928-ம்ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு ஆகிய 3 பேரும் கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
PM Shri @narendramodi at National Martyrs Memorial in Hussainiwala, Firozpur pic.twitter.com/3BEe97J9fj
— PIB India (@PIB_India) March 23, 2015 இதைத் தொடர்ந்து 1931-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி லாகூர் சிறையில் பகத்சிங் உள்ளிட்ட மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.
இந்நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,
In Punjab today. Will pay homage to Bhagat Singh, Sukhdev & Rajguru at Hussainiwala & will go to Golden Temple & Jallianwala Bagh.
— Narendra Modi (@narendramodi) March 23, 2015 நாட்டுக்காக, தங்கள் உயிரை அர்ப்பணித்த தேச பக்தர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். இன்று பஞ்சாப்பில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
PM paying homage at the Samadhi Statues of Shaheed Bhagat Singh, Rajguru and Sukhdev at National Martyrs Memorial pic.twitter.com/0G6iUkZjL4
— PIB India (@PIB_India) March 23, 2015 இதனிடையே பஞ்சாப் மாநிலத்தின் ஹூசைனிவாலா பகுதியில் உள்ள பகத்சிங் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications