உ.பி.யில் கணவர் கண் முன்பு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்கார மைத்துனர்
கான்பூர்: உத்தர பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவர் தனது கணவரின் கண் முன்பு போலீஸ்கார மைத்துனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரைச் சேர்ந்தவர் பிடிதா. அவரது கணவர் பிரவீன். திருமணமானதில் இருந்து பிரவீன் வரதட்சணை கேட்டு பிடிதாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கணவரின் கொடுமையை பொறுத்துக் கொண்டு அவருடன் வாழ்ந்து வந்துள்ளார் பிடிதா.
இந்நிலையில் வரதட்சணை பாக்கி அளிக்காததை குத்திக்காட்டி பிரவீனின் போலீஸ்கார சகோதரர் பிடிதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் பிடிதாவின் கணவர் கண் முன்பு நடந்துள்ளது. சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளனர்.
நடந்த சம்பவம் பற்றி யாரிடமாவது கூறினால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என பிரவீன் தனது மனைவியை மிரட்டியுள்ளார். இந்நிலையில் பிடிதா தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications