உ.பி.யில் சட்டசபையை முற்றுகையிட முயன்ற பாஜக தொண்டர்கள்: போலீஸ் தடியடி
Subscribe to Oneindia Tamil

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடும் மின்வெட்டு நிலவுகிறது. இதை சீரமைக்க கோரியும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கண்டித்தும் இன்று லக்னோவில் உள்ள சட்டசபை முன்பு பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லைதடையை மீறி போராட்டம் நடத்த முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை உத்தரப்பிரதேச போலீசார், தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.
அப்போது வன்முறை வெடித்தது. பா.ஜ.க. இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் கற்களை வீசி ரகளை செய்தனர். கார்களை சேதப்படுத்தினார்கள். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். சிறிது நேரத்தில் லக்னோவில் அமைதி திரும்பியது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications