ஆசாராம் மகனைத் தேடி டெல்லியில் போலீஸ் வேட்டை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாயைத் தேடி டெல்லியில் போலீஸார் முகாமிட்டு தேடுதல் வேட்டையை நடத்தி வருகினறனர்.
சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீதும் பாலியல் பலாத்கார வழக்குப் பாய்ந்துள்ளது. இதையடுத்து சாய் தலைமறைவாகி விட்டார். அவரை குஜராத் போலீஸார் தேடி வருகின்றனர்.
அவரைத் தேடி போலீஸ் படை டெல்லிக்கு வந்து முகாமிட்டுள்ளது. தெற்கு மற்றும் மேற்கு டெல்லியில் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
நஜப்கர், ரோஹினி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் அவர் சிக்கவில்லை.
மேலும் சில இடங்களில் நாராயண் சாய் பதுங்கியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அங்கும் போலீஸ் படையினர் தேடி வருகின்றனர்.
சூரத்தில் அக்டோபர் 6ம் தேதி நாராயண் சாய் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications