சரிதா நாயரின் நிர்வாண வீடியோவை வாட்ஸ் ஆப்பில் லீக் செய்த போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்!
திருவனந்தபுரம்: சரிதா நாயரின் நிர்வாண வீடியோ காட்சியை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில், சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி பொருத்தி தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றது.
பெண் தொழில் அதிபரான சரிதாநாயர் இந்த மோசடியில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

ஜாமீனில் சரிதா நாயர்:
அவருக்கு கேரள அரசியல் பிரமுகர்கள் பலர் உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட சரிதாநாயர் தற்போது ஜாமீனில் உள்ளார்.

வாட்ஸ் அப்பில் வீடியோ:
இந்த நிலையில் சரிதாநாயரின் நிர்வாண வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை மிரட்டுவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதாக சரிதாநாயர் குற்றம் சாட்டி இருந்தார்.

வெளியிட்டது யார்?:
மேலும் இந்த வீடியோவை வெளியிட்டது யார் என்பதை கண்டுபிடிக்க பத்தனம்திட்டா கோர்ட்டில் சரிதாநாயர் புகார் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுபடி பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ் விசாரணை:
தற்போது சரிதாநாயரின் நிர்வாண காட்சியை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது வடகரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ்காராக பணிபுரியும் ஸ்ரீதாஸ் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்:
இதைத்தொடர்ந்து ஸ்ரீதாசை தற்காலிக பணிநீக்கம் செய்து கோழிக்கோடு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications