அரசியல் அறிவியல்னா சமையல் பற்றிய பாடம்: சொல்வது பீகார் ப்ளஸ் 2 ஸ்டேட் ரேங்க் மாணவி
பாட்னா: பீகாரில் ப்ளஸ் 2 தேர்வில் கலை(ஆர்ட்ஸ்) பிரிவில் முதலிடம் பிடித்துள்ள மாணவி அரசியல் அறிவியல் என்றால் அது சமையலை பற்றி என்று தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
பீகாரில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அறிவியல், ஆர்ட்ஸ் மற்றும் காமர்ஸ் பிரிவுகளில் முதலிடத்தை பிடித்துள்ள மாணவ, மாணவியருக்கு தாங்கள் எதை பற்றி படித்து தேர்வு எழுதினோம் என்பதே தெரியவில்லை.
ஆர்ட்ஸ் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ள மாணவி ரூபி குமாரி, அரசியல் அறிவியல் என்றால் சமையலை பற்றியது என தெரிவித்து அதிர வைத்துள்ளார். ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து ரேங்க் வாங்கியுள்ள மாணவர் சவுரப் ஸ்ரேஸ்த்துக்கு அறிவியல் பாடம் பற்றி அடிப்படை கூட தெரியவில்லை.
ரூபி ஸ்டேட் ரேங்க் வாங்கியதை அடுத்து அவரிடம் பேட்டி எடுக்க வந்த தொலைக்காட்சி சேனல்காரர்களுக்கு அவர் அளித்த பதிலை கேட்டு மயக்கமே வந்துவிட்டது. அவரால் பொலிடிக்கல் சயன்ஸ் என்பதை கூட உச்சரிக்க முடியாமல் ப்ரோடிகல் சயன்ஸ் என்று தெரிவித்துள்ளார். அவர் அரசியல் அறிவியல் பாடத்தை படித்து தேர்வு எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
500க்கு 444 மதிப்பெண்கள் பெற்ற ரூபி 600க்கு 444 வாங்கியதாக கூறியுள்ளார். இந்நிலையில் ஸ்டேட் ரேங்க் வாங்கியவர்களுக்கு வரும் 3ம் தேதி நேர்காணல் நடத்துகிறது பீகார் மாநில பள்ளித் தேர்வு கட்டுப்பாட்டு வாரியம். அந்த நேர்காணலில் அவர்கள் தோல்வி அடைந்தால் அவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications