ம.பி தேர்தல்: பாஜக தோற்கும்-இப்படியான கால்வாசி தொகுதிகள்தான் கிடைக்குமாம்.. Poll Tracker பகீர் சர்வே
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 முதல் 117 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமாம்; பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்கிறது Poll Tracker கருத்து கணிப்பு.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும் பாஜக 109 இடங்களிலும் வென்றது. முதலில் காங்கிரஸ் கட்சி முதல்வர் கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால் கமல்நாத் ஆட்சியை கவிழ்த்து பாஜக புதிய ஆட்சியை அமைத்தது.

மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள், ஆளும் பாஜக தோல்வியைத் தழுவும்; காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன.
ம.பி. தேர்தல் முடிவுகள் தொடர்பாக "Poll Tracker" வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள்:
மொத்தம் உள்ள தொகுதிகள் 230
கட்சிகளின் வெற்றி வாய்ப்பு தொகுதிகள்:
காங் - 100-117
பாஜக - 38-53
பகுஜன் சமாஜ் - 1-3
இதர - 1-5
ஒவ்வொரு பிராந்தியத்தில் உள்ள தொகுதிகளும் கட்சிகள் வெல்லும் வாய்ப்பும்:
நிமார் பிராந்தியம் மொத்தம் 28 தொகுதிகள்
பாஜக - 04 - 08
காங்கிரஸ் - 15-19
பகுஜன் சமாஜ்- 00 - 00
இதர கட்சிகள் - 01 - 02
மால்வா பிராந்தியம் மொத்தம் 45 தொகுதிகள்
பாஜக - 20 - 22
காங்கிரஸ் - 19-21
பகுஜன் சமாஜ் - 00 - 00
இதர கட்சிகள் - 00 - 02
போபால் - மொத்தம் 25 தொகுதிகள்
பாஜக - 13 - 16
காங்கிரஸ் - 09-11
பகுஜன் சமாஜ் - 00 - 00
இதர கட்சிகள் - 00 - 01
மகாகோசல்- மொத்தம் 42 தொகுதிகள்
பாஜக - 13 - 16
காங்கிரஸ் - 26-31
பகுஜன் சமாஜ் - 00 - 00
இதர கட்சிகள் - 00 - 01
பாகல்கண்ட் மொத்தம் 56 தொகுதிகள்
பாஜக - 08 - 15
காங்கிரஸ் - 38-43
பகுஜன் சமாஜ்- 00- 02
இதர கட்சிகள்- 00- 02
சம்பல் பள்ளத்தாக்கு மொத்தம் 36 தொகுதிகள்
பாஜக - 03 - 06
காங்கிரஸ் 27- 32
பகுஜன் சமாஜ் - 00 - 01
இதர கட்சிகள் 00 - 01
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications