மத்தியப் பிரதேசத்துக்கு என்னாச்சு.. மடமடன்னு ஏறிப் போன வாக்கு சதவீதம்.. மோடிக்கு லக்கி?
Recommended Video
போபால்: லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் வாக்குப் பதிவு சதவீதம் மிகவும் அதிகரித்திருப்பது பாஜகவுக்கு எதிரான அலை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியைத் தழுவி காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. அப்போதே இது லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டம் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது.

மத்திய பிரதேச பாஜக அரசின் ஊழல்களே அந்த கட்சியின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. இது லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் ஆரூடங்கள் தெரிவித்தன.
லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு சதவீதம் 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 10% அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று நடைபெற்ற 2-வது கட்ட வாக்குப் பதிவில் 11.2% வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளன.
பிரதமர் மோடிக்கு எதிரான பெரும் அலை மத்திய பிரதேசத்தில் வீசுவதால்தான் கடந்த முறையைவிட இம்முறை வாக்குப் பதிவு அதிகமாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இம்முறை கணிசமான இடங்களை அள்ளிவிடும் என பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications