கல்லூரி மாணவிகளை காதல் வலையில் சிக்க வைத்து ஆபாச படம் எடுத்த வாலிபர்கள்
விஜயவாடா: விஜயவாடாவில் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து அவர்களை நிர்வாணமாக படம் எடுத்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து அவர்களை வைத்து ஆபாச படம் எடுப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் ஒரு அபார்ட்மென்டுக்கு சென்றபோது அங்கு மாணவிகளை வைத்து ஆபாச படம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் கையும், களவுமாக சிக்கினர். ஆபாச படம் எடுத்த பெண் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சில ஆபாச சிடிக்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
வாலிபர்கள் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து அவர்களுக்கு போதை பொருள் கொடுப்பார்கள். போதை ஏறிய பிறகு அவர்களை வைத்து ஆபாச படம் எடுப்பார்கள். பின்னர் அதை காட்டி அந்த பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பார்கள். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்பதால் சில மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர் என்றனர்.
இந்த ஆபாச பட கும்பலைச் சேர்ந்த மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கும்பல் கடந்த 6 மாதங்களாக மாணவிகளை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications