ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வியை கண்டுபிடித்து தந்தால் ரூ5,100 பரிசு... ஒட்டியாச்சு போஸ்டர்!
முசாஃபர்நகர்: ராஷ்டிரிய ஜனதா தள் தலைவர் தேஜஸ்வி யாதவை கண்டுபிடித்தால் ரூ5,100 பரிசு வழங்கப்படும் என அக்கட்சித் தொண்டர்களே போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள் படுதோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் இன்றுவரை அக்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவை யாரும் பார்க்க முடியவில்லை.

அவர் டெல்லியில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் தலைமறைவு வாழ்க்கைக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
Bihar: Poster announcing a reward of Rs 5100 for the person who finds Tejashwi Yadav, seen in Muzaffarpur. pic.twitter.com/1gO6CUc5J6
— ANI (@ANI) June 21, 2019
இதனால் கொந்தளித்த ஆர்ஜேடி தலைவர்கள், தேஜஸ்வி யாதவ் குறித்து பேட்டி அளித்தனர். தேஜஸ்வி எங்கே இருக்கிறார்? என தெரியவில்லை. அவர் லன்டனில் உலகக் கோப்பை ஆட்டங்களை பார்த்து கொண்டிருக்கலாம் எனவும் பேட்டி அளித்தனர்.
இந்நிலையில் வெறுப்படைந்த ஆர்ஜேடி தொண்டர்கள், தலைவர் தேஜஸ்வியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ5,100 பரிசு வழங்குவோம் என முசாஃபர்நகரில் வீதி எங்கும் போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications