பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம்.. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் பிரணாப்
ரூபாய் நோட்டு தொடர்பான அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
டெல்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31க்கு பின்னர் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்திருந்தது. அந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு பழைய 500,1,000 ரூபாய் நோட்டு வைத்திருந்தால், அபராதம் விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. மேலும் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அவசர சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறைத்தண்டனை இல்லை என மத்திய அரசு அவசர சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. மேலும், அந்த திருத்தத்தில் ''மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் குறைந்த பட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்'' என குறிப்பிடப்பட்டிருந்தது.
திருத்தப்பட்ட அவசர சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ரூபாய் நோட்டு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications