மாவோயிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
டெல்லி: பாதுகாப்பு படையினர் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் மாவோயிஸ்டுகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் 200க்கும் மேற்பட்ட மாவோஸ்டுகள் ஒன்று திரண்டு நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்றார்.
இதனிடையே மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவும், சத்தீஸ்க்ர் முதல்வர் ராமன்சிங்கும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுசில்குமார் ஷிண்டே, சத்தீஸ்கர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை மேற்கொள்ளும். இந்த தாக்குதலையடுத்து மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications