நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை.. குடியரசுத் தின வாழ்த்து
நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி இருக்கிறார்.
டெல்லி: நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி இருக்கிறார். மக்களுக்கு அவர் குடியரசுத் தின வாழ்த்து தெரிவித்தார்.
69வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைக்காட்சியில் உரையாற்றினார். குடியரசுத் தலைவரான பின் முதல்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதில் அவர் மக்களுக்கு குடியரசுத் தின வாழ்த்து கூறினார். அதில் ராணுவ வீரர்களுக்கும், விவசாயிகளுக்கும், மக்களுக்கும் வாழ்த்துகள். நாட்டின் தூணாக இருக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துகள்'' என்றார்.
மேலும் ''நாட்டு விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கும் வாழ்த்துகள். எத்தனை தடைகள் வந்தாலும் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்'' என்றார்.
அதேபோல் ''பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக கல்வி, சமஉரிமை வழங்க வேண்டும். குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும். அதுதான் எதிர்காலத்தை தீர்மானிக்கும்'' என்றார்.
மேலும் ''ரோபோடிக்ஸ், விவசாயம், அறிவியல் என அனைத்து துறைகளிலும் நாம் சீராக முன்னேற வேண்டும்.'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications