முதல் முறையாக தமிழில் டுவிட் வெளியிட்ட குடியரசு தலைவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முதல் முறையாக தமிழில் டுவிட் வெளியிட்டுள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில்,

"ஜனாதிபதி கோவிந்த் மடகாஸ்கரில் இந்திய சமூகத்திடம் உரையாற்றினார்; இந்தியா தனது புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறது. அவர்கள் இந்தியாவின் உண்மையான தூதர்களாகவும், நமது பெரிய நாட்டின் நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளனர். " என்று கூறியுள்ளார்.

President Ramnath Kovind twitted in Tami

குடியரசு தலைவர் டுவிட்டர் பதிவுகள் இதுவரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே இருந்தது. முதல் முறையாக மற்றொரு இந்திய மொழியில் அதுவும் தமிழில் டுவிட் செய்து அசத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+