தப்புத் தப்பாக பேசிய தபஸ் பால் பிரணாப் முகர்ஜி மகனின் "பிரண்ட்டாம்"!!
டெல்லி: மார்க்சிஸ்ட் கட்சி பெண்களை பலாத்காரம் செய்ய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தபஸ் பால் தனது நண்பர்தான் என்று கூறியிருக்கிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித்.
மார்க்சிஸ் கட்சி பெண்களை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய வேண்டும்; தொண்டையை அரிவாள் மனையால் வெட்ட வேண்டும் என்றெல்லாம் ரத்தம் கொப்புளிக்க பேசி வருபவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும் நடிகருமான தபஸ் பால்.

இவரது பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கண்டித்த பின்னர்தான் தபஸ் பால் மன்னிப்பும் கோரினார்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி, தபஸ் என்னுடைய நண்பர்தான். அவர் தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அதற்காக நாடாளுமன்ற எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதையெல்லாம் ஏற்க முடியாது.
நாடாளுமன்றத்தில் அவைக்குறிப்பில் இடம்பெறாத பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியெனில் அவர்கள் அனைவரையும் நீக்க வேண்டியதும் இருக்குமே என்று கூறியிருக்கிறார்.
என்ன கொடுமையோ!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications