விலை உயர்வு: மோடி அரசு மீது பொதுமக்கள் கோபம்
ஹைதராபாத்: அத்தியாவசியப் பொருட்கள், டீசல், பெட்ரோல் விலை, ரயில் கட்டணம் உயர்ந்துள்ளதால் மக்கள் மோடி அரசு மீது கோபத்தில் உள்ளனர்.
நல்ல நாள் வருகிறது என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார். இதையடுத்து மோடி அரசு பதவியேற்றவுடன் மக்கள் அவர் கூறிய நல்ல நாளை எதிர்பார்த்து காத்திருந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம் அரசு அறிவித்த அடுத்தடுத்த விலை உயர்வு தான். இது குறித்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மக்கள் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

விலை உயர்வு
இந்த அரசு பதவிக்கு வந்த 30 நாட்களில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை, ரயில் கட்டணம் ஆகியவற்றை உயர்த்திவிட்டது.

நல்ல நாட்கள்
தேர்தல் பிரச்சாரத்தின்போது நல்ல நாட்கள் வருவதாக கூறினார்கள். ஆனால் நல்ல நாட்கள் போய் கெட்ட நாட்கள் தான் வந்துள்ளன.

அத்தியாவசியப் பொருட்கள்
அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்தின் விலையையும் தற்போதைய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி
அரசு இப்படி அனைத்தின் விலையையும் உயர்த்துவதால் சாதாரண மக்கள் பிழைக்கவே கஷ்டப்படுகிறார்கள். அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சாதாரண மக்கள் தான் என்கின்றனர் ஹைதராபாத்காரர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications