டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போனில் வாழ்த்திய பிரதமர்: ஆதரவு அளிப்பதாக உறுதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று டெல்லியின் 7-வது முதல்வராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து புதிய முதல்வரான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், கெஜ்ரிவாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், வாழ்த்துக்களோடு, புதிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ள அவருக்கு ஆதரவும் அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications