சத்தீஸ்கரில் 10ம் வகுப்பு மாணவியை சீரழித்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமை ஆசிரயர் கைது செய்யப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் கொன்டகாவ்ன் மாவட்டத்தில் உள்ள கனோரா கிராமத்தில் உயர் நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதேஷ்யாம் நேத்தம்(52). அவர் தனது பள்ளியில் படிக்கும் 16 வயதான 10ம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் பலாத்காரம் செய்தார்.
பள்ளி வளாகத்தில் நடந்த இந்த கொடூரம் குறித்து தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்தார். அவர்கள் உள்ளூர் பஞ்சாயத்தை அணுகி நியாயம் கேட்டனர். பஞ்சாயத்தோ தலைமை ஆசிரியருக்கு அபராதம் விதித்துவிட்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்நிலையில் இது குறித்து அறிந்த மாவட்ட நிர்வாகம் நேத்தம் மீது வழக்குப் பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளது. சம்பவம் நடந்து 6 மாதங்கள் கழித்து தான் நேத்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications