என்னா ஆட்டம்.. திருமண விழாக்களில் அசத்தல் டான்ஸ் போடும் கல்லூரி போராசிரியர்.. வைரலாகும் வீடியோ!
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் திருமண விழாக்களில் அசத்தல் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video

போபால்: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் திருமண விழாக்களில் அசத்தல் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா. 46 வயதான இவர் போபாலில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகின்றார்.
நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவராம் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இடுப்பை வளைத்து
இந்நிலையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா அசத்தல் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. சஞ்சீவ் தனது மனைவியுடன் இளம் ஹீரோக்களைப் போல் நளினத்துடன் கழுத்து இடுப்பை வளைத்து கலக்கல் டான்ஸ் ஆடுகிறார்.

கோவிந்தாவின் டான்ஸ்
பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகரான சஞ்சீவ், தனது நடனத்திலும் அவரை பின்பற்றுகிறார். 80 களில் வெளியான கோவிந்தாவின் பாடல்களுக்கு அவரை போலவே கலக்கல் நடனமாடி கலக்குகிறார் இந்த பேராசிரியர்.

ஊக்கப்படுத்தும் உறவுகள்
அவரது மனைவியும் அவருடன் நடனமாட நல்ல ஒத்துழைப்பை தருகிறார். இவர்களின் நடனத்தை பார்த்த உறவினர்கள் ரூபாய் நோட்டுகளால் அவர்களை சுற்றி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
|
குவியும் பாராட்டு
பாலிவுட் நடிகர் கோவிந்தா பாணியில் நடனமாடும் பேராசிரியர் சஞ்சீவின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அவரது நடன அசைவுகளை பார்த்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications