மீண்டும் புயலை கிளப்புகிறது 'இஸ்ரோ உளவு வழக்கு' சதி

வழக்கு என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி குறித்த ரகசிய ஆவணங்களை சிலர் வெளிநாடுகளுக்கு அளித்ததாக புகார் எழுந்தது. இதில் நம்பி நாராயணன் உள்ளிட்ட 2 விஞ்ஞானிகளுடன் 4 பேர் ஈடுபட்டதாகவும் அவர்களில் 2 பேர் மாலத்தீவைச் சேர்ந்த பெண்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரியைப் பாதுகாப்பதாக எழுந்த புகாரை அடுத்து அப்போதைய காங்கிரஸ் முதல்வர் கே.கருணாகரன் பதவி விலக நேர்ந்தது. ஆனால் இந்த வழக்கில் 50 நாட்கள் சிறையில் இருந்த நம்பி நாராயணன், தவறாகக் குற்றம்சாட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தால் 1998-ல் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று விஞ்ஞானி நம்பி நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவகாரத்தில் உள்ள சதிப் பின்னணி குறித்து உயர்நிலைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். அதன்பின்னர், இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்றவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தேசத் துரோகத்தில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையிலேயே அவர்களது இலக்கு இஸ்ரோ அமைப்புதான். இந்தியா சுயமாகவே கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.
கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் வெற்றி பெற்றிருந்தால், அதன் மூலம் இந்தியாவுக்கு இப்போது பல கோடி டாலர்கள் வருவாய் கிடைத்திருக்கும். இந்திய விஞ்ஞானிகளை நம்பிக்கை இழக்கச் செய்ய வேண்டும் என்பதே அவர்களது இலக்கு என்றார் நம்பி நாராயணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications