2 குழந்தைகளுக்கு மேல் உள்ள முஸ்லிம்களை தண்டியுங்கள்: பிரவீன் தொகாடியா சர்ச்சை பேச்சு
டெல்லி: 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் முஸ்லிம்களை தண்டிக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் "தாமதத்திற்கும் முன் செயல்பட வேண்டிய நேரம்" என்ற தலைப்பில் பிரவீன் தொகாடியா தெரிவித்திருக்கும் செய்தி:
முஸ்லிம்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அதை கிரிமினல் குற்றமாக ஆக்க வேண்டும். இவர்களுக்கு ரேஷன், வேலை , கல்வி உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் தடை செய்ய வேண்டும்.

திட்டமிட்டு முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த பாப்புலேஷன் ஜிகாத்திற்கு எதிராக நாம் நிற்காவிட்டால், பாரதம் விரைவில் இஸ்லாமியர்களின் நாடாக மாறிவிடும்.
அரசியல் அழுத்தங்களை தவிர்த்து 2 குழந்தைகள் என்ற விதிமுறையை செயல்படுத்த வேண்டும். அண்மையில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்பு.
இவ்வாறு தொகாடியா கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications