மோடி கழுத்து, கையை வெட்டி வீசவும் கூட ஏகப்பட்ட பீகாரிகள் இருக்காங்க... ராப்ரி தேவி 'பகீர்’
பீகாரிகளின் கைகளை வெட்டினால் நாங்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்கமாட்டோம்.... மோடியின் கழுத்தையும் கையையும் வெட்ட பீகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்கிறார் ராப்ரி தேவி.
பாட்னா: பிரதமர் மோடியின் கழுத்தையையும் கையையும் வெட்டி வீசுவதற்கு பீகாரில் நிறைய பேர் தயாராக இருக்கின்றனர் என அம்மாநில முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
பீகார் பாஜக தலைவர் நித்யானந்த் ராய் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடிக்கு எதிராக கையை உயர்த்தினால் கையையும் விரல்களையும் வெட்டி எறிந்துவிடுவோம் என ஆவேசமாக கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து தாம் பேசியதற்காக நித்யானந்த் ராய் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதனிடையே நித்யானந்த் ராய்-க்கு பதிலளிக்கும் வகையில் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தைரியம் இருந்தால் பீகார் மக்கள் மீது கையையும் விரல்களையும் வெட்டி பாருங்களேன்... அப்போது என்ன பீகாரிகள் அமைதியாக இருப்பார்கள் என நினைத்தீர்களா?
எங்களுக்கு என்ன நடக்கிறதோ அதுதான் பிரதமர் மோடிக்கும் நடக்கும். மோடியோட கழுத்தையும் கையையும் வெட்டி வீச பீகாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என ஆவேசம் காட்டியிருக்கிறார் ராப்ரி தேவி.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications