ஆர்.எஸ்.எஸ். உடை மாற்றத்திற்கு ராப்ரிதேவிதான் காரணம்… லாலு பிரசாத் யாதவ்
பாட்னா: ஆர்.எஸ்.எஸ் உடை மாற்றத்திற்கு தனது மனைவி ராப்ரிதேவிதான் காரணம் என்று முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
கடந்த 90 ஆண்டுகளாக இருந்து வந்த காக்கி நிற அரைக்கால் பேண்டை முழு நீள பேண்டாக மாற்றிக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். அண்மையில் முடிவு எடுத்து மாற்றியது.

இதற்கு காரணம் தனது மனைவி ராப்ரிதேவிதான் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அரைகால் சட்டை அணிந்து பொது இடங்களில் கூச்சமில்லாமல் அலைவதாக தன் மனைவி விமர்சித்ததாகவும், இதனைத் தொடர்ந்துதான் ஆர்.எஸ்.எஸ். உடை மாற்றம் செய்ய முடிவு செய்தது என்றும் லாலு கூறியுள்ளார்.
இப்போது அவர்களது உடையில் மாற்றத்தை உருவாக்கி விட்டோம். இனி மக்களின் மனதில் மதவாதம் என்கிற விஷயத்தையும் வன்முறைகளையும் பரப்பு வரும் அவர்களின் சிந்தனையையும் விரைவில் மாற்றுவோம் என்று லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு, மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, ஆர்.எஸ்.எஸ். சீருடை மாற்றம் குறித்து லாலு பேசியது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் லாலு பிகாரில் உள்ள அரசியல் பிரச்சனையில் மன அழுத்தத்தில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications