நான் ஏன் மினி ஸ்கர்ட் அணிந்து, அவ்வளவு மேக்கப் போட்டிருந்தேன்?: ராதே மா பதில்
மும்பை: தான் சிவப்பு நிற குட்டைப் பாவாடை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததன் காரணத்தை பெண் சாமியாரான ராதே மா தெரிவித்துள்ளார்.
பெண் சாமியார் ராதே மா சிவப்பு நிற குட்டைப் பாவாடை அணிந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரதட்சணை கொடுமை, 6 பேரை தற்கொலை செய்யத் தூண்டியது உள்ளிட்டவற்றுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ராதே மா டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

பக்தர்கள்
நான் பக்தர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது அவர்கள் மாடர்ன் உடையை என்னிடம் அளித்து அதை அணியுமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் அதை அணிந்தேன்.

ஆபாசமா?
நான் அணிந்த மாடர்ன் உடை ஒன்றும் ஆபாசமாக இல்லை. அதை அணிந்ததில் என்ன தவறு? சாதுக்களும், சாத்விகளும் இப்படித் தான் ஆடை அணிய வேண்டும் என்று உங்களுக்கு யார் கூறியது?

மேக்கப்
நான் பக்தர்களின் பேச்சை கேட்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். பக்தர்கள் தான் எனக்கு அந்த உடையை அணிவித்து மேக்கப்பும் போட்டுவிட்டனர்.

வங்கி
எனது வங்கி கணக்கில் வெறும் ரூ. 8 முதல் ரூ.10 லட்சம் தான் உள்ளது. இது குறித்து நீங்கள் சிபிஐ வைத்து விசாரணை நடத்தலாம். ஆனால் விசாரணையில் ஒன்றும் கிடைக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ராதே மா.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications