For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாங்க வாங்க.. இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்த ரபேலை வரவேற்ற ஐஎன்எஸ் கொல்கத்தா!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரான்சில் புறப்பட்ட ரபேல் ஜெட் போர் விமானம் அம்பாலா விமானப் படை தளத்தில் இறங்கியது. இந்திய விமானப் படைக்கு மேலும் மகுடமாக அமைந்துள்ளது. இங்கு ரபேல் விமானத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Recommended Video

    First Rafale Man of India | Meet Air Commodore Hilal Ahmad Rather | Oneindia Tamil
    Rafale established contact with Indian Navy warship INS Kolkata

    சுமார் 7000 கி. மீட்டர் கடந்து இந்தியா வந்து கொண்டு இருக்கும்போதே ரபேல் விமானம் மேற்கு அரபிக் கடலில் நிறுத்தப்பட்டு இருக்கும் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தாவுடன் தொடர்பு கொண்டது. வரும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்டில் எரிபொருள் நிரப்புவதற்கு ரபேல் விமானம் தரை இறங்கின. அங்கு எரிபொருள் நிரப்பிய பின்னர் இந்தியா நோக்கி வந்து கொண்டு இருந்தது.

    ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து கொண்டே இந்தியாவில் இருக்கும் போர் கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியது. இதற்கு ஐஎன்எஸ் கொல்கத்தாவும் பதில் அளித்து இருந்தது. அது அளித்து இருக்கும் பதிலில், ''இந்திய மண்ணுக்கு வாருங்கள். மகிழ்ச்சி. இந்தியக் கடலை காவல் காப்பதில் உறுதி அளிக்கிறோம். மகிமையுடன் தரை இறங்கவும்'' என்று தெரிவித்து இருந்தது.

    இந்தியா வான்பரப்பில் நுழைந்தன ரஃபேல் போர் விமானங்கள்- ரேடியோ சிக்னல் மூலம் உற்சாக வரவேற்பு இந்தியா வான்பரப்பில் நுழைந்தன ரஃபேல் போர் விமானங்கள்- ரேடியோ சிக்னல் மூலம் உற்சாக வரவேற்பு

    English summary
    Taking off from the UAE, Indian Rafale contingent established contact with Indian Navy warship INS Kolkata, deployed in the Western Arabian Sea.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X