ராகுல் காங்கிரஸ் தலைவரானால் எங்களுக்கு ரொம்ப நல்லது: ஸ்மிருதி இரானி
டெல்லி: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் பாஜகவுக்கு நல்ல காலம் பிறக்கும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க உள்ளார் என்று கூறப்பட்டது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தை சோனியா நிறைவேற்ற உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.

ராகுல் தலைவராக பதவியேற்கும் செய்தியில் உண்மை இல்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ரேபரேலி தொகுதிக்கு சென்ற சோனியா காந்தி இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இது பற்றி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில்,
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவரானால் அது எங்களுக்கு(பாஜக) நல்ல காலம் என்று அர்த்தம் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை நேரம் கிடைக்கும் போது எல்லாம் தாக்கிப் பேசி வருகிறார் என்று குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications