For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன கோககோலா ஓனர் லெமன் ஜூஸ் வித்தாரா? ராகுல் காந்தியை வைத்து செய்த நெட்டிசன்ஸ்

கோககோலா நிறுவனத்தை உருவாக்கியவர்கள் ஒரு காலத்தில் லெமன் சோடா விற்றுக்கொண்டு இருந்தார்கள் என்று ராகுல் காந்தி பேசியதை வைத்து பல மீம்கள் போடப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோககோலா உருவாக்கியவர்கள் ஒரு காலத்தில் லெமன் சோடா விற்றவர்கள்- ராகுல் காந்தி-வீடியோ

    டெல்லி: கோககோலா நிறுவனத்தை உருவாக்கியவர்கள் ஒரு காலத்தில் லெமன் சோடா விற்றுக்கொண்டு இருந்தார்கள் என்று ராகுல் காந்தி பேசியதை வைத்து பல மீம்கள் போடப்பட்டுள்ளது.

    அரசியல்வாதிகள் தவறாக பேசி இணையத்தில் கலாய் வாங்குவது வழக்கம். பாஜகவினரை வைத்து பக்கோடா மீம்ஸ் போடுவது போல தற்போது ராகுல் காந்தியை வைத்து மீம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

    ராகுல் காந்தி நேற்று நடந்த விழா ஒன்றில், கோககோலாவை கண்டுபிடித்தது, லெமன் சோடா விற்றவர்கள்தான். அதேபோல் மெக்டோனால்ட்ஸ் நிறுவனத்தை உருவாக்கியது ரோட்டு கடை வைத்து இருந்தவர்கள் என்று கூறினார்.

    வைரல்

    வைரல்

    இதை வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எல்லோரும் மோசமாக கலாய்த்தனர். இதற்காக #AccordingToRahulGandhi என்று ராகுலை பொறுத்தவரை என்று பொருள்படும் வகையில் ஹேஷ்டேக் உருவாக்கினார்கள். ராகுலை பொறுத்தவரை எதை யார் தொடங்கி இருப்பார் என்று இவர்கள் மீம் போட்டுள்ளனர்.

    துணி துவைக்கிறது

    ராகுலை பொறுத்தவரை, வாஷிங் மெஷினை இவர்தான் உருவாக்கி இருப்பார் என்றுள்ளார்.

    ஷிகர் தவான்

    ராகுலை பொறுத்தவரை, ஷிகர் தவான் சின்ன வயதில் இப்படித்தான் இருந்திருப்பார்.

    ஓலா டாக்சி

    ராகுலை பொறுத்தவரை, ஓலா நிறுவனத்தை இப்படித்தான் தொடங்கி இருப்பார்கள் என்றுள்ளார்.

    ப்ளூ டூத் எப்படி

    ராகுலை பொறுத்தவரை, ப்ளூ டூத்தை இப்படித்தான் தொடங்கி இருப்பார்கள் என்றுள்ளார்.

    மல்லையா ரொம்ப தொல்லையா

    ராகுலை பொறுத்தவரை, கிங் பிஷர் நிறுவனர் மல்லையா இப்படித்தான் இருந்திருப்பார்.

    தோனி

    ராகுலை பொறுத்தவரை, ஹெலிகாப்டரை உருவாக்கியதே ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கும் தோனிதான்.

    வாட்ஸ் ஆப்பை தொடங்கியது

    ராகுலை பொறுத்தவரை, வாட்ஸ் ஆப் நிறுவனத்தை இவர்கள்தான் தொடங்கி இருப்பார்கள் என்றுள்ளார்.

    ஜில்லட்
    ஜில்லட் மாக்

    ராகுலை பொறுத்தவரை, ஜில்லட் மாக் 3 நிறுவனத்தை இவர்கள்தான் தொடங்கி இருப்பார்கள்.

    என்றுள்ளார்.கடைசியாக
    கடைசியாக டெலிபோன்

    ராகுலை பொறுத்தவரை, டெலிபோனை உருவாக்கிய கிரகாம் பெல் இவர்தான்.

    English summary
    Rahul becomes a meme material after his Coca Cola remark - #AccordingToRahulGandh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X