ஒரு சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக மட்டும் மோடி பணிபுரிகிறார்: ராகுல் தாக்கு
ஃபிர்ஜோபுர்: நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பணிபுரிகிறவராக மாறிவிட்டார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
ஹரியானாவில் இன்று சட்டசபை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி குறியதாவது:
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக அந்நாட்டு நிறுவனங்களை மகிழ்விக்கும் வகையிலான முடிவுகளை மோடி மேற்கொண்டார். மருந்து விலைகள் மீதான கட்டுப்பாட்டை மோடி தளர்த்திவிட்டுதான் அமெரிக்கா சென்றார்.

இதனால் ரூ8 ஆயிரத்துக்கு விற்பனை செய்து கொண்டிருந்த புற்றுநோய்க்கான மருந்துகள் விலை ரூ1 லட்சம் வரை உயர்ந்துவிட்டன. இதேபோல் நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் விலையும் உயர்ந்துவிட்டன.
மோடியைப் பொறுத்தவரை ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பணியாற்றி வருகிறார். விரைவில் அவர்களால்தான் இந்த நாடே நடத்தப்படும் சூநிலை உருவாகும்.
ஹரியானாவை ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி செய்தது குறித்து காங்கிரஸ் கட்சி பெருமைப்படுகிறது. பால் உற்பத்தியில் நாட்டிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது ஹரியானா.
காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களை மோடி அரசு நலிவடைய செய்துவிட்டது. ஒரு அரசாங்கம் சந்தைப்படுத்துதலை செய்ய தேவையில்லை.. அரசாங்கம் என்பது ஏழைகளுக்கானது.. இந்த நாட்டில் முதலாளிகளும் பெரு நிறுவனங்களும்தான் இனி அரசாங்கத்தை நடத்தப் போகிறது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications