வான வேடிக்கையை எதிர்பார்த்தால் புஸ்வானமாகிவிட்டது.. பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கருத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்டில் ஏழைகள் நலனுக்கும், இளைஞர்கள் நலனுக்கும் எந்த திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வானவேடிக்கையை எதிர்பார்த்தால், புஸ்வானம்தான் கிடைத்துள்ளது என்றும் பட்ஜெட்டை அவர் குறை கூறஇனார். ஜேட்லி கவிதை எழுதி வாசிக்கவே பட்ஜெட் உதவியுள்ளது. அதில் எந்த ஒரு நோக்கமும் இல்லை, குறிக்கோளும் இல்லை. அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மையை பேணுவதை வரவேற்கிறேன் என்றார் ராகுல் காந்தி.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications