தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பொறுப்பை ஏற்க தயார்: ராகுல் காந்தி
டெல்லி: வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பொறுப்பை ஏற்கத் தயார் என்று பிரதமராவது குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில்,
நான் காங்கிரஸ் கட்சியின் வீரன். எனக்கு என்ன உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அதை மதித்து நடப்பேன். பிரச்சாரத்தின்போது பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் பழக்கம் காங்கிரஸுக்கு இல்லை. இருப்பினும் கட்சியின் முடிவை மதிப்பேன். நாட்டின் நலனுக்கு ஒரு மனிதர் அரசு நல்லதல்ல. தனி மனிதரின் விருப்பத்திற்கேற்ப அரசு செயல்படக் கூடாது. காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் பொறுப்பை ஏற்கத் தயார் என்றார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications