மோடி vs ராகுல்.. இந்தியாவில் யார் பிரபலம்?.. இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் அதிரடி சர்வே

தென்னிந்தியாவில் மோடியை விட ராகுல் காந்திதான் பிரபலமானவர் என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தென்னிந்தியாவில் மோடியை விட ராகுல் காந்திதான் பிரபலமானவர் என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக் தேர்தலை முன்னிட்டு இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் அமைப்பு இணைந்து இந்தியா முழுக்க சர்வே நடத்தியது. பல முக்கியமான விஷயங்கள் குறித்து இதில் மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் பல பரபரப்பான விஷயங்கள் அடங்கி உள்ளது. இதில் மோடி, ராகுல் இருவரில் யார் பிரபலமானவர் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கான பதில்கள் வெளியாகி உள்ளது.

தென் இந்தியா பிரபலம்

தென் இந்தியா பிரபலம்

தென் இந்தியாவில் மோடியைவிட ராகுலே பிரபலமானவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் ராகுல் காந்தி46% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. தென் இந்தியாவில் மோடி 31% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.

வட இந்தியாவில் யார்

வட இந்தியாவில் யார்

வட இந்தியாவில் மோடியே பிரபலமானவர் என்று இதன் மூலம் தெரிய வந்துள்ளது.வட இந்தியாவில் மோடி 56% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. வட இந்தியாவில் ராகுல் காந்தி 19% சதவிகிதம் பிரபலமானவர் என்று இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

கிழக்கு மேற்கு இந்தியாவில் யார்

கிழக்கு மேற்கு இந்தியாவில் யார்

கிழக்கு இந்தியாவில் மோடி 61% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.கிழக்கு இந்தியாவில் ராகுல் காந்தி 20% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.மேற்கு இந்தியாவில் மோடி 24% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. மேற்கு இந்தியாவில் ராகுல் காந்தி 55% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.

நகரம் கிராமத்தில் யார்

நகரம் கிராமத்தில் யார்

நகரத்தில் மோடி 47% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. நகரத்தில் ராகுல் காந்தி 24% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. கிராமத்தில் மோடி 50% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.கிராமத்தில் ராகுல் காந்தி 28% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.

பெண்கள் ஆண்களிடம் யார்

பெண்கள் ஆண்களிடம் யார்

பெண்களிடம் மோடி 48% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.பெண்களிடம் ராகுல் காந்தி 27% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.ஆண்களிடம் மோடி 50% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. ஆண்களிடம் ராகுல் காந்தி 27% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.

மொத்தமாக யார்

மொத்தமாக யார்

தென்னிந்தியாவில் ராகுல் பிரபலமானவர் என்றாலும் மொத்தமாக மோடியே முன்னிலை வகிக்கிறார். மொத்தமாக மோடி 49% சதவிகிதம் பிரபலமானவர் என்று சர்வே மூலம் தெரிய வந்துள்ளது. ராகுல் காந்தி 27% சதவிகிதம் பிரபலமானவர் என்று இதன் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கான சதவிகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்று இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+