டெல்லியில் அனைத்து மாநில காங். தலைவர்களுடன் ஆலோசனையை துவங்கிய ராகுல்
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் இன்று டெல்லியில் துவங்கி நடந்து வருகிறது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று துவங்கி நடந்து வருகிறது.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டுள்ளார். தமிழக காங்கிரஸின் மகளிர் அணி தலைவி பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜயதாரணி டெல்லி சென்று ராகுலை சந்தித்தது தன் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இளங்கோவன் இன்று ராகுல் காந்தியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi: PCC Chiefs meet Rahul Gandhi at AICC pic.twitter.com/8mW1fNRpV9
— ANI (@ANI_news) February 5, 2016
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மோடி அரசு தாங்கள் கொண்டு வந்தது போன்று தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்கிக் கூற செயல் திட்டம் வகுப்பது குறித்து மாநில தலைவர்களுடன் ராகுல் ஆலோசித்து வருகிறார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications