'பிரேக்'கை விட்டு விட்டு 'கிளட்ச்'சைப் பிடிச்சு 'டாப் கியருக்கு' மாறிய ராகுல் காந்தி!
டெல்லி: நீண்ட இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாம் அமர்வு துவங்கிய அன்று 2 வார விடுப்பில் சென்றார். ஆனால் அவர் அறிவித்தபடி இரண்டு வாரத்தில் திரும்பி வரவில்லை. மாறாக விடுப்பை நீட்டித்து 57 நாட்கள் கழித்து தான் வந்தார்.

வந்த வேகத்தில் நான்கு மாநில விவசாயிகளை சந்தித்து பேசினார். அதன் பிறகு நிலம் கையப்படுத்தும் மசோதாவை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் நேற்று நடத்திய பேரணியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று துவங்கியது. நீண்ட விடுப்பில் சென்ற ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
லோக்சபாவில் காங்கிரஸார் அமளியில் ஈடுபட்டதால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இருக்கையில் இருந்து எழுந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றார். சோனியா சுஷ்மாவிடம் நலம் விசாரித்தார். இதை பார்த்த ராகுலும் வந்து சோனியா அருகே நின்று சுஷ்மாவிடம் நலம் விசாரித்தார்.
என்ன தான் அரசியல் ரீதியாக பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் சோனியாவும், சுஷ்மாவும் பேசிக் கொண்டனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications